முட்டையில்லாத பிரௌனி | Eggless Brownie Recipe In Tamil | Chocolate Brownie | Dessert Recipe | @HomeCookingTamil
#egglessbrownierecipe #chocolatebrownierecipe #dessertsrecipes #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Eggless Brownie:
Other recipes
ஆப்பிள் பட்டை தூள் கேக்:
ஆரஞ்சு கேக்:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
முட்டையில்லாத பிரௌனி
தேவையான பொருட்கள்
டார்க் சாக்லேட் – 1 கப் (200 கிராம்)
உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப் (Buy:
மைதா – 3/4 கப்
கோகோ பவுடர் – 1/3 கப் (Buy:
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி (Buy:
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy:
சர்க்கரை – 3/4 கப் (Buy:
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி (Buy:
கெட்டி தயிர் – 3/4 கப்
சாக்லேட் சிப்ஸ் (Buy:
வால்நட்ஸ்
செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும். பின்பு அதின் மேல் மற்றோரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சாக்லேட் கரையும் வரை கலந்துவிடவும்.
2. பின்பு சாக்லேட்டை இறக்கி வைத்து அதில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
3. பின்பு தயிர் சேர்த்து கலந்துவிடவும்.
4. சல்லடையில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக்கொள்ளவும்.
5. பிறகு சாக்லேட் கலவையில் சலித்த மாவை சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
6. பின்பு கேக் அச்சில் பட்டர் பேப்பரை வைத்து அதில் தயார் செய்த மாவை ஊற்றி சமன் செய்யவும்.
7. ஓவனை 180 டிகிரியில் சூடு செய்து மாவை வைத்து 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
8. முட்டையில்லாத பிரௌனி தயார்!
Brownies are a favorite for many people. For those of you who have been struggling to find an easy yet delicious brownie recipe to make at home, here is the one. This is an eggless brownie recipe. These brownies are pretty easy to make and they are so soft, rich in taste. Watch the video fully to know all the details, follow the measurements and make brownies that will turn out exactly as shown in this video. Let me know how they turned out for you guys in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
30 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Awesome ❤
Plz mention gram Or cup measurement u use both how we will measure the ingredients I think this is very confusing for beginners not only beginners everyone get confused…..
Hi sis top mattum konjam crispy ah irukku y sis
shall i melt butter and cholo in otg
Is 1/2 cup is 50 gm butter
Airfryer la ypd pannanum sollugea mam
Mam oven otg illana gas stove la cooker la evlo neram bake pannanum
How to make it without an oven can explain
Hai. நான் உங்க புது subscriber.
நான் புதுசா ifb convention microoven வாங்கியிருக்கேன்.
நீங்கள் மைதா அளவு எல்லாம் கிராம் கணக்கில் சொல்லுங்கள்.
இல்லை ஒரு டம்பளர் கணக்கு ( 200 ) கிராம்.சரியா இருக்குமா.
தயவூ செய்து பதில் போடுங்கள் சகோதரி.
என் வயது 66.
நான் கேக் எல்லாம் செய்யனும் என்று ஆசைப்பட்டு ஒவர் வாங்கியிருக்கேன்.
எனக்கு டம்பளர் அளவு சொல்லுங்கள்..
Wow that's awesome 😎😎😎😎👍👍👍👍👍👍👍🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊❤😊❤😊❤😊❤❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊❤😊❤🎉❤❤🎉❤🎉🎉❤🎉❤ tank you good 😊😊👍👍👍
Mam pls upload eggless brownie in pressure cooker
Thank u mam
Plz share your recipe in English or hindi also
Chocolate link please❤
❤❤
eggless brownie ku curd ku bathila 2 eggs poda solringa so apa ithu egg less brownie la varathu la?
Hi mam. Today i try it. Ist awesome
Which r u using mam
How can we make brownie in pressure cooker mam
Wit out oven how we can prepare it mam
❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻mam 👍🏻👍🏻👍🏻
How to cook in cooker if oven is not available
Butter in grams??
Sis butter ku badhil ghee use pannalama same measurement la ?!
Hi mam what brand dark chocolate you use
Semmmma
Without oven how to do
I liked ur way of explaining mam
1/3 cup na evlo measurement
Compound or chocolate? What brand did you use?