ராயல் ஃபலூடா | Royal Falooda in Tamil | Dessert Recipes | Falooda Recipes Ice Cream Summer Dessert
#faloodarecipes #falooda #dessertrecipes #icecream #jelly #drinks #summerdessert #dessert
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
மாம்பழ புட்டிங்:
பாப்சிகல்:
மாம்பழ ஃபலூடா:
ராயல் ஃபலூடா
தேவையான பொருட்கள்
ஜெல்லி செய்ய
ஜெல்லி கிரிஸ்டல் – 1 பாக்கெட்
தண்ணீர்
ரோஸ் மில்க் செய்ய
பால் – 1/2 லிட்டர் கொதித்து ஆறியது
ரோஸ் சிரப் – 2 மேசைக்கரண்டி
சர்க்கரை – 1 1/2 மேசைக்கரண்டி (Buy:
(Buy:
ராயல் ஃபலூடா செய்ய
ஸ்ட்ராபெரி ஜெல்லி
குளீருட்டிய ரோஸ் மில்க்
சேமியா
சப்ஜா விதைகள்
வெண்ணிலா ஐஸ் கிரீம்
பாதாம், பிஸ்தா
டுட்டி ஃரூட்டி
செர்ரி பழம்
செய்முறை
1. ஜெல்லி செய்ய, பாக்கெட்’டில் உள்ள குறிப்புகளை பின்பற்றி ஜெல்லி’யை கரைக்கவும். 45 நிமிடம் வைக்கவும்.
2. ரோஸ் மில்க் செய்ய, பால் கொதிக்க வைத்து, ஆறவைக்கவும்.
3. ஆறிய பாலில் ரோஸ் சிரப் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
4. அடுத்து சிறிதளவு தண்ணீர் கொதிக்கவைத்து, சேமியாவை வேகவைத்து, வடிகட்டி எடுத்து வைக்கவும்.
5. சப்ஜா விதைகளை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும்
6. ஃபலூடா செய்ய, முதலில் ஜெல்லி, வேகவைத்த சேமியா போடவும்.
7. இதன் மேல் ரோஸ் சிரப் ஊற்றி, சப்ஜா விதைகள் போடவும்.
8. அடுத்து குளீருட்டிய ரோஸ் மில்க் ஊற்றவும்.
9. வெண்ணிலா ஐஸ் கிரீம் வைக்கவும்.
10. அடுத்து நறுக்கிய பாதாம், பிஸ்தா போடவும். இதமேல் நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம் போடவும்.
11. அடுத்து ஜெல்லி, சப்ஜா விதைகள், ஐஸ் கிரீம் போடவும்.
12. கடைசியாக, பாதாம், பிஸ்தா, டுட்டி ஃரூட்டி, செர்ரி பழம் போட்டு பரிமாறவும்.
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
32 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Semiya vega vaikum pothu salt potanuma mam
What about rose milk?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Very nice presentation
Super👍👍👍
Thank u mam.superb.
👌
Super sister 👍👍👍👍👍
Jelly brand link pls
Super yummy mam
Wow looks yummy 😋
நல்லாவே இல்ல
Mam jelly brand name please
Super sister ippatha saptanumpol iruku very tasty
Beautiful 👌👌👌💐
Super sister thank you
Jelly candy Please show
Super mam
Ma'am Please Write Ingredients Text in English 🙏 we Can't Understand Your Language 😊
TeaJesus bible read19adya pursae new testament 700say other 20roj jesus tipe
Ok good
Is tat normal rice seviya…we get in market pls reply
Nice time illai
Vera level HEMA mam❤️
Rich ah Royal falooda yummy 🤤😋😋👌🏻
How many falooda lovers 😍here 👇👇👇❤💟
Wow very tempting
Unga mother tounge Tamil ah telugu
Mam mass panureega
Middle class cooking.. super sis
Arumai
Rose syrup thaniyaaa rose milk podra esssenceee vaaa sis
Thanks sister