Similar Posts

32 Comments

  1. என்னுடைய ஆசை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளின் முக்கியமான இடம், உணவு முறைகள் ரசிப்பது ருசிப்பது என முடிவு செய்திருக்கிறேன்😅

  2. இங்கு நிறையா பேருக்கு மாசி னா என்னன்னே தெரியாது சின்ன உள்ளி கொஞ்சம் தேங்காய் சேர்த்து அரைச்சு சாப்பிட்டால் ஒரு சட்டி கஞ்சி குடிக்கலாம்

  3. மாசின் அரச்சி இல்ல அது என்னது❤ வீடியோ சூப்பரா இருந்துச்சு அது கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்களேன்

Leave a Reply