| |

50 கிராம் பருப்பு போதும் 😲🔥Mini Jangiri Recipe in Tamil | Easy Sweet recipe | Tea kadai kitchen



Hi tea kadai kitchen families, 🔥🌹
Mini Jangiri Recipe in Tamil | Crispy & Juicy Jangiri at Home | Easy Sweet recipe | Tea kadai kitchen
ஸ்வீட் கடையின் அசல் சுவையில்😋🔥Jangiri receipe in tamil | Mini Jangiri sweet receipe | diwali sweets
Mini Jangiri Recipe | ஈஸியாக ஜாங்கிரி செய்வது எப்படி? | Perfect Sweet 😋”

Today, we’re sharing a detailed, step-by-step guide to making a classic Jangiri recipe. This authentic traditional recipe is perfect for Deepavali and includes plenty of tips and notes to help you prepare it easily at home. I’ve wanted to try making Jangiri for years, but I always assumed it would be too complicated. When I asked my YouTube viewers for Diwali recipe suggestions this year, this was the most requested one! It’s something I’ve long wanted to try, and with your support and encouragement, I was finally able to make it happen.

Jangiri, also known as Imarti, is a traditional sweet made from urad dal, deep-fried and soaked in sugar syrup. Though Jangiri and Jalebi may look similar in shape, they are actually quite different. Jangiri is made using soaked urad dal, whereas Jalebi is prepared with maida. Personally, I find Jalebi easier to make—probably because I’ve made it before. To perfect the Jangiri recipe, I gave it two tries over one weekend, and I have to say, it definitely becomes easier with practice. 🥰🥰

#JangiriRecipe #MiniJangiri #DiwaliSweets #snacks #TamilRecipes #SouthIndianSweets #Jangiri #EasySweets #HomemadeJangiri #Diwali2026 #SweetRecipe #TraditionalSweet #IndianDesserts #QuickSweets #FestivalRecipes #Jalebi
#JangiriSeivadhuEpadi
#SweetRecipesInTamil #teakadaikitchen @TeaKadaiKitchen007

உளுந்து – 50 கிராம்
கார்ன்ஃப்ளவர் – 150 கிராம்
சீனி – 500 கிராம்
தண்ணீர் – 200 மில்லிலிட்டர்
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு பின்ச்

Urad dal – 50 grams
Cornflour – 150 grams
Sugar – 500 grams
Water – 200 milliliters
Cardamom powder – ¼ teaspoon
Salt – a pinch

source

Similar Posts

39 Comments

  1. அருமை அருமை மிக சிறப்பாக அவங்க பதிவிறக்கம் செய்திருக்கிறீர்கள் நன்றி மிக அருமையான ஸ்வீட்

  2. காளி தம்பி! பெருமாதம்பி!! நீங்க கே ட்டதனால் சொல்றேன்! schooldays ல permission உடன் விற்றுக் கொண்டிருப்பார்இனிப்பு.களை ஒருமனிதர்!! கடலை
    சேவு!! Intervel லில் சீக்கிரம்
    போய்வாங்கணும்!!இல்லாட்டா உடனே காலி!! வெல்லம் சோன்பப்படி பாகுமாதிரிதயாரித்து.நிலக்கடலை சேர்த்தனும் அவ்வளவு தான்!! கருப்பட்டி நிறம் !! கடித்து சாப்பிடணும்!! கடைசியில் ஜவு மிட்டாய் கணக்கா வாயில ரோம்பனேரம் சுவைத்தபடிஇருப்போம்!! .கடலை மிட்டாய் இல்லை
    கடலைபர்பி இல்லை!!கள்ளசேவு என்றுககேட்டு
    வாங்குவோம்!! சாப்பிட நாங்க ரெடி!! செய்துதர நீங்க ரெடியா👍

Leave a Reply