Similar Posts

47 Comments

  1. Very true. Enquire full plate rate before ordering. Else they will cheat 1/2 plate as full plate and get double amount for small quantity. Food at 60 rupees is to catch the customers. Next shop akka kadai, appa kadai has even 50 rupees food available. The fish gravy is so thin like water and cheap fishes like mathi. Be care full.

  2. இவங்களுக்கு ஓசீ சாப்பாடு கொடுப்பாங்க போல இருக்கு சாப்பிட்டுவிட்டு விளம்பரம் போடுகிறார்கள், காசு பத்திரம்

  3. துட்டு வாங்கிக்கினு வீடியோ போடர இந்த யூ ட்யூபர் போல நாய்களை ஜெயில்ல போடனும் சொல்றது அத்தனையும் பொய் இவன் பணம் சம்பாதிக்க மக்களிடம் பொய் சொல்றான்.

  4. ஓஓ அப்படியா… இது எதுக்கு சொல்லுற சாப்புடியா…பாத்ரூம் போனியா இரு எங்களுக்கு என்ன மைத்துக்கு சொல்லுற

  5. தம்பி நீ உருட்டுனது போதும் தம்பி. நானும் நீங்கள் சொல்கிற ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கிறேன்.
    சாப்பாடு குழம்பு கேட்டால் தரவே மாட்டார்கள். அவர்களுடைய முழு கவனம் சைடிஸ் வியாபாரம் பண்ணுவதே உள்ளது
    மட்டமான கவனிப்பு
    தயவு செஞ்சு அங்க போய் சாப்பிடாதீங்க உங்கள் பணம் வேஸ்ட் சாப்பாடு போட மாட்டாங்க
    சைடு டிஷ் மட்டும் குடுப்பாங்க நன்றாக ஒருவர் சாப்பிட்டால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வேண்டும்

Leave a Reply