Similar Posts

20 Comments

  1. அய்யா நானும் otg Owen ல பலமுறை சிக்கன் barbeque செஞ்சி பாத்தேன் ஏன்னு தெரியல hotel taste வரவே மாட்டிக்குது

    Hotel ல வாங்கி சாப்பிடும போது பூ போல சிக்கன் இருக்கு

    நாங்க சொஞ்சா கல்லு போல மாறிடுது

    என்ன செஞ்ச அந்த பூ போன்ற பதத்துக்கு கொண்டு வரலாம்

  2. எனது வயது 39 எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். Hope ராகவனும் சம வயசு ஆளு தான்னு நெனைக்குறேன். இந்தாளு வீடியோ வையும் பேச்சையும் கேக்கும்போது ஏதோ கல்லூரி, பள்ளி நண்பர்களுடன் இருப்பது போல ஒரு Feel. அந்த கால கட்டம் வந்து போது…
    இந்த சமையல தாண்டி நீ நம்மூரு ஸ்லாங்ல பேசிட்டே இருயா … அதுவே நல்லாருக்கு … ❤❤

  3. Chef அது நிலக்கரி இல்ல மரக்கரி😂அடுப்புக்கரி… நிலக்கரி eappudi யூஸ் பண்ணுறது😂😂😂

Leave a Reply