| |

No more worrying about the non-veg odour your dishes leave by 🤷‍♀️#shorts #chicken



No more worrying about the non-veg odour your dishes leave by. With @vimindiaofficial Dishwash Liquid your non-veg odour is gone in one wash leaving a pleasant lemon fragrance 🍋 |#ad 🥘💧✨

Now available on Amazon
Get it today –

#chicken #shorts

source

Similar Posts

37 Comments

  1. Mothala….. vim nalave irukathu…. nee puthusa pan vangitu stain poichu palichinu ayidchu kadha vidatha… sari evlo panam kuduthanunga…. atha nee vangitu yengaluku halwa kodukriya…. intha kandravi video ku tricks nu peru vechi potachu… yengala yelam patha epdi iruku…..nee ena sonalum nambuvoma.. video potu sambathikra pathama intha vim advtst veraiya… athu sari nee panra selavukum vangara vessel kum ipdi yemathi thane sambarikanum… chee

  2. அந்த கடாயில் கொஞ்சம் சாதம் போட்டு பெசஞ்சு சாப்பிட்டா சும்மா அப்படி இருக்கும்… நீங்க அத வீண் பண்றீங்க😅

  3. Vim gel பத்தி எங்களுக்கு எப்பவோ தெரியும்..உங்களை பத்தி இப்பதா தெரிஞ்சுகிட்டேன்…
    விளம்பரம்…
    ஆசையும் பணமும் யாரை விட்டது…

    எங்க வீட்டு சாம்பல் இதவிட நல்லா சுத்தம் செய்யும்..

  4. Ipdilam advertisement pani yemathathinga ungaluku kaasu varuthun neengalum avungalda serndhu makkala yemathadhinga pls….vim yedho kedaikadha porum madhri pesuringa idha trick nu vera solringa….neengalum makkala yemathi polaikadhinga oru ponna pethu vachurkinga konjom yosingaa.

  5. இப்ப இந்த பாத்திரத்தில சாப்பாடு போட்டு பிரட்டி அடிச்சு அத வடச்சட்டி சோறு னு கொடுக்குறாங்க உங்களுக்கு தெரியாதா மேடம்

Leave a Reply