எனது வயது 39 எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். Hope ராகவனும் சம வயசு ஆளு தான்னு நெனைக்குறேன். இந்தாளு வீடியோ வையும் பேச்சையும் கேக்கும்போது ஏதோ கல்லூரி, பள்ளி நண்பர்களுடன் இருப்பது போல ஒரு Feel. அந்த கால கட்டம் வந்து போது… இந்த சமையல தாண்டி நீ நம்மூரு ஸ்லாங்ல பேசிட்டே இருயா … அதுவே நல்லாருக்கு … ❤❤
Friends thanks for watching my channel. Griller ordering link https://amzn.in/d/5JdBrHf
அய்யா நானும் otg Owen ல பலமுறை சிக்கன் barbeque செஞ்சி பாத்தேன் ஏன்னு தெரியல hotel taste வரவே மாட்டிக்குது
Hotel ல வாங்கி சாப்பிடும போது பூ போல சிக்கன் இருக்கு
நாங்க சொஞ்சா கல்லு போல மாறிடுது
என்ன செஞ்ச அந்த பூ போன்ற பதத்துக்கு கொண்டு வரலாம்
எள் சட்னி ரெசிபி போடுங்கள்
Location super
Where is the
Location
Nadikadhi ga A2 ayya. ❤( attu)
Bro… neenga vera level…
Garam masala ratio or any brand you used mean brand name plzz brother❤
எனது வயது 39 எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். Hope ராகவனும் சம வயசு ஆளு தான்னு நெனைக்குறேன். இந்தாளு வீடியோ வையும் பேச்சையும் கேக்கும்போது ஏதோ கல்லூரி, பள்ளி நண்பர்களுடன் இருப்பது போல ஒரு Feel. அந்த கால கட்டம் வந்து போது…
இந்த சமையல தாண்டி நீ நம்மூரு ஸ்லாங்ல பேசிட்டே இருயா … அதுவே நல்லாருக்கு … ❤❤
Love 💕 me bro
அருமை அண்ணா 🎉
நல்ல மனிதர் நல்ல தந்தை
மூனார்ல எந்த ஹோட்டல்ல செப்பா இருக்கீங்க ப்ரோ
1kg ku ingredients solga chef
Tamil trekker annan
Yov Tamil trekker when did you became chef 😂
Chef அது நிலக்கரி இல்ல மரக்கரி😂அடுப்புக்கரி… நிலக்கரி eappudi யூஸ் பண்ணுறது😂😂😂
Adding flavours with a lot of sense of humour …great Raghavan….nice to watch….😂😂😂
Coal link share me sir
Nice video.
3:14 மஸ்டர்ட் ஆயில் வெட்டி வச்சிருக்கீங்கலா